கேரளா ஸ்டைல் பால் கொழுக்கட்டை – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி?
கேரளா ஸ்டைல் பால் கொழுக்கட்டை – வாயில் வைத்ததும் கரையும் சுவையில் செய்வது எப்படி? பால் கொழுக்கட்டை கேரளா மக்களின் பேவரைட் இனிப்பு பண்டமாகும். இவை விசேஷ காலத்தில் அதிகம் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுக்கட்டை ரெசிபி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *பச்சரிசி மாவு – 1 கப் *பால் – 1 1/2 கப் *சர்க்கரை – 1/2 கப் *குங்குமப்பூ – சிட்டிகை அளவு *ஏலக்காய் தூள் … Read more