ரகசிய சந்திப்பில் கோட்டை ஏறும் லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக-வை விளாசும் மாஜி அமைச்சர்!
ரகசிய சந்திப்பில் கோட்டை ஏறும் லஞ்ச ஒழிப்புத்துறை! திமுக-வை விளாசும் மாஜி அமைச்சர்! அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொழுது அதில் சி.வி சண்முகம் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், லஞ்ச ஒழிப்புத்துறை என்பது தன்னிச்சையாக சட்டத்தின் கீழ் இயங்கக்கூடிய அமைப்பு என்பதை தற்போது உள்ள ஆளும் கட்சி மாற்றி அமைத்துள்ளது. அதனின் முதல் படியாக டிஜிபி கந்தசாமி அவர்களை தலைமை ஆணையராக நியமித்து இவர்களுக்கு ஏற்றவாறு காய் நகர்த்திவருகின்றனர். … Read more