செந்தில் பாலாஜி பதவிக்கு புதிய அமைச்சர்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
செந்தில் பாலாஜி பதவிக்கு புதிய அமைச்சர்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட விரோத வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சென்ற ஜூன் 13 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யும் போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவரை சோதித்த மருத்துவர்கள் உடனடியாக இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய … Read more