கடலூர் மாவட்டத்தில் உள்ள 35,228 மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
கடலூர் மாவட்டத்தில் 35,228 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சிதம்பரம்,ஏப்.14: கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 35 ஆயிரத்து 228 பேர் உள்ளனர். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஜிவி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஆர்.என்.சுசிலா செவித்திறன் குறையுடையோர். பள்ளி, மாற்றுத் திறனாளி தொழிற்பயிற்சி மையம், மருத்துவர் கே.ரங்கசாமி தசைப்பயிற்சி மையம் … Read more