ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறைந்தால்…. கூட்டுறவுத்துறை பதிவாளர் அதிகாரிகளுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

கூட்டுறவுத் துறை சார்பாக நடத்தப்படும் நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன அவை தரமற்ற நிலையில் இருப்பதுடன் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக செய்தித்தாள்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்த நிலையில், அந்த பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த செய்தியை மேற்கோள்காட்டி, அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் மேலாண் இயக்குனர்களுக்கு … Read more

நகைகடன் பெற்றுள்ளவர்களில் இவர்களிடம் வட்டியை வசூலிக்கக் கூடாது!

நகைகடன் பெற்றுள்ளவர்களில் இவர்களிடம் வட்டியை வசூலிக்கக் கூடாது! கடந்த ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி வெளியிடப்பட்டது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை இறுதி செய்ய துணை பதிவாளர் தலைமையில் ஒவ்வொரு சரகத்திற்கும் குழு அமைக்க தமிழக அரசு … Read more