கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!!

கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டு!! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு!! சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். செய்தியாளர்களை சந்தித்த … Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! இணையவழியில் அடையாள எண் பெறலாம்!

Happy news for pregnant women! Get Identity Number Online!

கர்ப்பிணி பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! இணையவழியில் அடையாள எண் பெறலாம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் 2008 ஆம் ஆண்டு தேசிய தகவல் மையத்தால் தொடங்கப்பட்டது தமிழகத்தில் பேறுகால கண்காணிப்பு இணையதளம். இதில்  கர்ப்பிணிகளின் கர்ப்பகால விவரங்களை பதிவு செய்தல் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசி இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. மேலும் இதில் ஆண்டுதோறும் 11 லட்சம் தாய்மார்களின் தகவல்கள் பிக்மீ இணையதளத்தில் … Read more