சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!! 

சூடு பிடிக்கும் சர்ச்சை பேச்சு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – சேகர்பாபு பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! கவர்னரிடம் மனு!!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி அஸ்வத்தாமன் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- … Read more