வேலுமணி கோட்டையை செந்தில் பாலாஜி தகர்ப்பாரா? அதிமுகவை வீழ்த்த புதிய வியூகம்!
வேலுமணி கோட்டையை செந்தில் பாலாஜி தகர்ப்பாரா? அதிமுகவை வீழ்த்த புதிய வியூகம்! கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுத்திய வியூகம் எதிர்பார்த்தது போல அவருக்கு கைகொடுத்துள்ளதால் அவர் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்காக அவருக்கு … Read more