அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரசியல் கட்சிகள் சார்பாக பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று விறுவிறுப்பாக வேலைகள் ஒருபுறம் நடந்து வருகிறது.அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் துணை இராணுவப் படை போன்றவற்றை வைத்து வாகன தணிக்கை திடீர் சோதனை போன்றவை நடந்து வருகிறது. இதன் … Read more