குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!.. இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட … Read more

தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்?  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!…

When can the national flag be flown? A sudden notification issued by the Ministry of Home Affairs!...

தேசிய கொடி எந்தெந்த நேரம் பறக்க விடலாம்?  உள்துறை அமைச்சகம் வெளியிட்ட  திடீர் அறிவிப்பு!… நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற பெயரில்இன்றைய கால கட்டத்திலும்  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து  வீடு தோறும் மூவர்ணக்கொடி என்ற பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசியக்கொடியை காலை 7.30 மணிக்கு ஏற்ற வேண்டும். அதே போல் … Read more

மத்திய பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சகம் – எதற்காக தெரியுமா?

மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் புதிதாக ஓர் அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார். அது என்னவென்றால் “பசுக்களை பாதுகாப்பதற்காக” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது அவரின் அறிக்கையில், “பசுக்களை பாதுகாப்பதற்காக தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அமைச்சகத்தில் கால்நடை வளர்ப்பு, வீடு மற்றும் உழவர் நலத் துறைகள், பஞ்சாயத்து, வனம், ஊரக வளர்ச்சி ஆகிய அனைத்தும் அந்த அமைச்சகத்தில் ஓர் அங்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அமைச்சகம் உருவாக்குவது குறித்து கேட்டபோது, ‘விலங்குகளின் நலனை கருத்தில் … Read more

பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

பாயும் அமைச்சர்! பீதியில் அதிகாரிகள்!! பரிதவிக்கும் பாமரர்கள்!!! “மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெரு மழையினால் கோவை … Read more