மக்களே எச்சரிக்கை! உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

மக்களே எச்சரிக்கை! உருளைக்கிழங்கை இவ்வாறு சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து! முளைவிட்ட உருளைக்கிழங்கினை சமைத்து உண்பதினால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.முளைப்பு விட்ட உணவுப் பொருள்களை அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என பலரும் கூறுவார்கள். ஆனால் உருளைக்கிழங்கில் முளைப்பு விட்டதை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு பலவிதமான பிரச்சனைகளை தரக்கூடும். அதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம். முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் பச்சை நிற உருளைக்கிழங்குகள் நம் சமைத்து உண்பதினால் அதில் … Read more

பெண்கள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிக்கலாமா ? குடிக்கக்கூடாதா ?

பெண்களுக்கு தங்களது வாழ்நாளில் எல்லாவற்றையும் விட முக்கியமான காலம் என்றால் கர்ப்ப காலம் தான், கர்ப்பகாலத்தில் பெண்கள் அவர்களது குழந்தையை எப்படி கவனமுடன் வயிற்றுக்குள் பாதுகாத்து கொண்டு இருப்பார்களோ அதைவிட அவர்களது தங்களது உடல்நிலையையும் கவனித்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியமான உணவை உண்பதோடு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தினமும் 8-12 கிளாஸ் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் … Read more