சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!!
சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!! 1)நீங்கள் வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாள் பார்த்து கொடுக்கக் கூடாது. கடனை கொடுக்க உகந்த நாள் செவ்வாய். இந்த நாளில் கடனைக் கொடுத்தால் திரும்ப கடன் வாங்கும் சூழல் ஏற்படாது. 2)வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் … Read more