அவர் கருணாநிதியின் நினைவு நாளுக்கு வராததற்கு இதுதான் காரணமாம்!

அவர் கருணாநிதியின் நினைவு நாளுக்கு வராததற்கு இதுதான் காரணமாம்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருடைய 4வது ஆண்டு நினைவஞ்சலி கடந்த 7ம் தேதி திமுகவினர் மற்றும் அந்த கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட பலரும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார்கள். ஆனால் … Read more

அழகிரியின் தந்திர செயல்!

அழகிரியின் தந்திர செயல்!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக நாளை பதவி ஏற்க இருக்கிறார். நேற்று முன்தினம் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டத்தில் ஸ்டாலின் ஒருமனதாக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதோடு சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு … Read more

ஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு ஆப்பு வைத்த அழகிரி! அதிர்ச்சியில் திமுகவினர்!

ஸ்டாலினின் முதல்வர் கனவிற்கு ஆப்பு வைத்த அழகிரி! அதிர்ச்சியில் திமுகவினர்!

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே கருணாநிதியின் மூத்த மகனான மு க அழகிரி ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். அவர் மதுரையில் அவரது ஆதரவாளர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் பேசிய விதமும் தெரிவித்த கருத்தும் திமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோமோ, இல்லையோ, ஆனால் திமுக நிச்சயமாக ஆட்சிக்கு வர முடியாது நான் வர விடமாட்டேன் என்று மு க அழகிரி ஆவேசமாக தெரிவித்தார் இதனால் திமுகவினர் மிகப் பெரிய … Read more

ஸ்டாலின் கூறிய அந்த ஒற்றை வார்த்தை! நிகழ்ச்சியில் மு. க. அழகிரி!

ஸ்டாலின் கூறிய அந்த ஒற்றை வார்த்தை! நிகழ்ச்சியில் மு. க. அழகிரி!

தமிழகத்திலேயே இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எதிர்கட்சியான திமுக ஏதேதோ செய்து பார்க்கின்றது.தமிழக சட்டசபை தேர்தல் வருவதை முன்னிட்டு அந்த கட்சி கிட்டத்தட்ட தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது. இதனை பார்த்த அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் என்னதான் முன்கூட்டியே தேர்தல் தொடர்பாக செயல்பட்டாலும் இவ்வாறு செயல்படுவது நல்லதல்ல என்று சொல்லும் அளவிற்கு திமுகவின் செயல்பாடு மிக தீவிரமாக இருந்தது. இதற்கு நடுவில் … Read more

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி நான் முதல்வர் நாற்காலியில் அமர்கிறேனோ, இல்லையோ, ஆனால் ஸ்டாலினை அமர விடமாட்டேன் அதேபோல என்னுடைய ஆதரவாளர்களும் அவரை முதல்வர் நாற்காலியில் அமர விடாமல் செய்வார்கள் என்று மதுரையில் நடைபெற்ற அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் அழகிரி. நடிகர் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்தால் அவருடைய கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தவுடன் அவருடைய ரசிகர் மன்ற … Read more

திட்டமிட்டபடி தன்னுடைய ஆலோசனைக்கான வேலைகளை ஆரம்பித்த யுடன் அழகிரி! கலக்கத்தில் ஸ்டாலின்!

திட்டமிட்டபடி தன்னுடைய ஆலோசனைக்கான வேலைகளை ஆரம்பித்த யுடன் அழகிரி! கலக்கத்தில் ஸ்டாலின்!

இனி திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் ,ஜனவரி மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து தனி கட்சி தொடங்குவது தொடர்பாக முடிவெடுப்பேன் என்று அறிவித்திருந்தார் அழகிரி. இந்த நிலையில், அழகிரி தலைமையில் நாளைய தினம் நடைபெற இருக்கின்ற ஆலோசனை கூட்டத்திற்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இதனை அவருடைய நெருங்கிய ஆதரவாளர் தெரிவித்திருக்கிறார். திமுக சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அழகிரி. மத்திய இணை … Read more

ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த அழகிரி! நடுக்கத்தில் ஸ்டாலின் தரப்பு!

ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த அழகிரி! நடுக்கத்தில் ஸ்டாலின் தரப்பு!

தமிழகம் முழுவதும் இருக்கின்ற தன்னுடைய ஆதரவாளர்களை வரும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி மதுரை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் மு. க. அழகிரி. திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மறுபடியும் அரசியல் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றார் .திமுகவிலிருந்து தனக்கு எந்த விதமான அழைப்பும் வரவில்லை என்றும், அப்படி வந்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், தெரிவித்திருக்கின்றார். அழகிரி. அதோடு தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை செய்து அரசியலில் அடுத்த … Read more

ஸ்டாலினை கதறவிட்ட அழகிரி! திகிலில் திமுகவினர்!

ஸ்டாலினை கதறவிட்ட அழகிரி! திகிலில் திமுகவினர்!

திமுகவில் இருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை என்றும், அப்படியே அழைப்பு வந்தாலும், நான் செல்வதற்கு தயாராக இல்லை என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. க அழகிரி தெரிவித்திருக்கின்றார். திமுகவில் இருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்ட அழகிரி, கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்து வந்தார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஸ்டாலின், மற்றும் அழகிரி, இடையேயான முதல் போக்கானது உச்சம் தொட இருப்பதாக அழகிரியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற … Read more

அழகிரியின் பக்கா பிளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அழகிரியின் பக்கா பிளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

கருணாநிதியின் மறைவிற்கு முன்னரே கட்சியில் இருந்து முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்பட்டவர் மு.க. அழகிரி .கட்சியில் இணைய பல வகைகளிலும் முயற்சி செய்து வந்தார். ஆனாலும் இயலவில்லை இந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக அமைதியாக இருந்த அழகிரி தற்போது சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மீண்டும் அவருடைய வேலையை ஆரம்பித்து இருக்கின்றார். தன்னுடைய நடவடிக்கைகளை வேகப்படுத்தும் விதமாக தற்போது சென்னையில் முகாமிட்டு இருக்கின்ற அழகிரி, பல தரப்பினரிடமும் தீவிர ஆலோசனை செய்து வருகின்றார். இதுதொடர்பாக அழகிரிக்கு … Read more

இறுக்கமான குணத்திலிருந்து கலகலப்பான அழகிரி!

இறுக்கமான குணத்திலிருந்து கலகலப்பான அழகிரி!

எப்பொழுதும் கடுகடுவென்று பேசும் அழகிரி இன்றைய தினம் ரொம்ப கலகலப்பாக பேசி இருக்கின்றார் பாட்டு ஆட்டம் நண்பர்களுடைய கூட்டம் என கலகலப்பான ஆள் தான் அழகிரி ஆனாலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பேட்டி என்று வந்தாலே கடுகடுவென மாறிவிடுவார் அழகிரி ஆனாலும் இன்றைய தினம் அப்படி கிடையாது. கட்சி ஆரம்பிக்கும் தேதி தொடர்பான அறிவிப்பை வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தெரிவிப்பேன் என்று சமீபத்தில் அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது ஒரு தேதி அந்த … Read more