கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகி!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மக்கள் இணையும் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி கண்டது. இதனையடுத்து அந்த கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகத்தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையில், அந்த கட்சியின் ஆதிதிராவிட நல அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ஜெகதீஷ் குமார் அறிவித்திருக்கிறார். … Read more