தேர்தல் ஆணையத்தின் அந்த செயலால் ஏமாற்றமடைந்த கமல்!

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டு, அதன் பின்னர் ஆர் .கே நகர் இடைத்தேர்தல் நடந்தபோது டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார். அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் தினகரன் ஆரம்பித்த நிலையிலே மக்களவைத் தேர்தல், மற்றும் சட்டசபை இடைத்தேர்தலிலும், போட்டியிடுவதற்காக அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு … Read more

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா!திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா?

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பின் எதிர்ப்பு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிர கட்டத்தை எட்டி வருகின்றன. மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்ட களத்தில் இறங்கினர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், … Read more

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம்

Kamal Haasan Latest Plan to Develop Party-News4 Tamil Latest Online Tamil News Today

கட்சியை பலப்படுத்த கமல்ஹாசன் புதிய அதிரடி திட்டம் மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வகையில் புதியதாக 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களை நியமிக்க கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வருகிறார். கட்சி கட்டமைப்பு, பிரசார வியூகம் போன்ற வி‌ஷயங்களில் அவரது ஆலோசனைப்படி தான் … Read more