நெருங்கும் தீபாவளி: buy one get one offer!! ரூ 8.46 லட்சம் அபேஸ்! எச்சரிக்கை விடுத்த அரசு!

நெருங்கும் தீபாவளி: buy one get one offer!! ரூ 8.46 லட்சம் அபேஸ்! எச்சரிக்கை விடுத்த அரசு! தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினத்தன்று உறவினர்கள் ஒருவருகொருவர் வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்புவது வழக்கம். அதேபோன்று,இது போன்ற பண்டிகை தினத்தில் இது வாங்கினால் அது ஃப்ரீ போன்ற ஆஃபர் மெசேஜ் அதிகம் வரும். ஆனால் சமீப காலமாக,பிரபல கம்பெனியின் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் ஆஃபர் மெசேஜ் அனுப்பி வங்கிக்கணக்கை முடக்கம் செய்யும் நூதன கொள்ளை … Read more

அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!!

அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!! தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினத்தில் உறவினர்கள் நண்பர்கள் ஒருவருகொருவர் வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்புவது வழக்கம். ஆனால் தற்போது இது போன்ற பண்டிகை வாழ்த்துக்கள் மூலம் மால்வேரை பரப்பி உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு,பிரபல நகைக்கடையின் ஒரிஜினல் லோகோவை திருடி அந்த நகைக்கடையை போன்றே,தீபாவளி பண்டிகையை … Read more

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்!

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்! தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு நூதனமான முறையில் ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டு,பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. சமீபத்தில் நீங்கள் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள்,உங்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது என்று கூறி பணத்தை பறித்தது ஒரு கொள்ளை கும்பல்.ஆண்களை குறி வைத்து நிர்வாண கால் செய்து பணத்தை பறிக்கும் மோசடியில் ஈடுபட்டது மற்றொரு கொள்ளை கும்பல்,இதுபோன்று சூழலுக்கு ஏற்றவாறு நூதனமான முறையில் பணத்தினை திருடி வருகிறது. இந்நிலையில் … Read more

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!!

பரவும் சோவா வைரஸ்:! போன் வைத்திருப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையை விடுதிருக்கும் வங்கிகள்!! ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் புதிய வைரஸ் பரவுவதாக இந்தியாவின் முன்னணி வங்கிகள் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் சோவா என்னும் வைரஸ் எஸ்எம்எஸ் மற்றும் தெரியாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதன் மூலமும் பரப்பப்படுவதாக,கனராவங்கி,பிஎன்பி , எஸ்பிஐ ஆகிய வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.மேலும் நமது போனிற்கு வரும் போலி எஸ்எம்எஸின் லிங்க்கை கிளிக் செய்யும் பொழுது ஆண்ட்ராய்டு போன்கள் முழுமையாக ஹேக் … Read more

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!! நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில்,ஆன்லைன் திருட்டும் செல்போன் ஹேக்கிங் -ம் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. தற்போது காவல்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு ****A/C xxxxxxxx6596* ரூ.425000 வரவு வைக்கப்பட்டுள்ளது இப்பொழுது சரிபார்க்க!* சரி பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று axe6n.me/5jask4 என்ற லிங்க் அனுப்பப்பட்டிருக்கும்.இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களின் அனைத்து … Read more