கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க! நம்மில் பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை மறைய வைக்க இந்த பதிவில் அருமையான சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் என்பது அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுவது தான். இந்த கருவளையம் இரவு நேரம் அதிக நேரம் தூங்காமல் செல் போன் பயன்படுத்துவதாலும், தூக்கமின்மை பிரச்சனை இருப்பதாலும் ஏற்படும். மேலும் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலும் … Read more