12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!
12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!! 12 வயது முதல் 17 வயதில் உள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்திருக்கிறது. உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு … Read more