மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு!
மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு! தற்பொழுது மோடி எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏனென்றால் அவர் கூறிய மூன்று வேளாண் சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் திருப்தியானதாக காணப்படவில்லை. தங்களது உழைப்பை போட்டு விளைவிக்கும் பொருள் அனைத்திற்கும் கார்ப்பரேட் கம்பெனி விலை நிர்ணயிக்குமா என ஆரம்பித்து பாஜகவிற்கு எதிராக பல மாநிலங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டங்களின் பட்டியலில் ஒன்று தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. … Read more