தங்களிடமிருந்து இந்தியா இதை தான் எதிர் பார்க்கிறது! பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
பாகிஸ்தான் நாட்டில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் பொதுமக்களை மிகக்கடுமையாக பாதிப்பை சந்திக்க வைத்திருக்கிறது.ஆகவே இம்ரான்கான் அரசுக்கு எதிராக பாகிஸ்தானில் பொதுமக்கள் போராட்ட களத்திலிறங்கி போராடி வந்தார்கள்.மேலும் இம்ரான்கானின் கூட்டணி கட்சிகளே இம்ரான்கான் அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். அதோடு பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரையில் பிரதமராக பொறுப்பேற்ற யாருமே 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்ததில்லை என்பது தான் பாகிஸ்தான் வரலாறு அதனை இம்ரான்கான் முறியடிப்பார் என்று பலரும் கருதினார்கள், ஆனாலும் அவருக்கும் அந்த … Read more