இபிஎஸ் – ஓபிஎஸுக்கு இடியாய் அமைந்த செய்தி! துடிதுடிக்கும் அதிமுக தொண்டர்கள்!

ADMK

அதிமுக ராஜ்ய சபா எம்.பி. முகமது ஜான் தேர்தல் பிரசாரத்தின் போது மரணமடைந்த சம்பவம் கட்சி தொண்டர்களையும், அதிமுக தலைமையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது ஜான். 2016ம் ஆண்டு ராணிபேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் காந்தியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் … Read more