குழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.!

Mohan G

குழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.! பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மோகன் ஜி. இருப்பினும் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் இயக்கி திரெளபதி படம் தான் மோகனை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. அதுமட்டுமின்றி படமும் பெரியளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ருத்ரதாண்டவம், பாகாசூரன் ஆகிய படங்களை இயக்கினார். இதுதவிர சோசியல் … Read more

வெளியான மூன்றே நாட்களில் வசூல் சாதனை செய்த ருத்ர தாண்டவம்.!!

ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே … Read more

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.!!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் ருத்ரதாண்டவம். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்ஜி. அதனைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நாடகக்காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதே அளவில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. திரௌபதி … Read more

மீண்டும் இணையும் ‘திரௌபதி’ டீம், ரிச்சர்ட்டின் புதிய தோற்றத்தை வெளியிடப்பட்ட இயக்குநர் : உச்சகட்ட பரபரப்பில் திரையுலகம்!

திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து வசூலில் சாதனை புரிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்க்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூடுமாறு தமிழக அரசு அறிவித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதற்கான கெடு … Read more

பதினெட்டாம் நாள் சபதம் முடித்தாளா திரௌபதி? இயக்குனர் மோகனின் அதிர்ச்சியூட்டும் பதிவுகள்

பதினெட்டாம் நாள் சபதம் முடித்தாளா திரௌபதி? இயக்குனர் மோகனின் அதிர்ச்சியூட்டும் பதிவுகள் மகாபாரதத்தில் பதினெட்டாம் போர் என்பது மிகவும் சிறப்புக்குறிய பகுதியாக பார்க்கப்படும் இது குருசேத்திரப்போர் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இப்போரின் இறுதிநாளில் கௌரவர்களின் கடைசி தளபதியான சல்லியனை கொன்றதன் மூலம் 99 கௌரவர்களும் அழிந்து பாண்டவர்களின் சபதம் நிறைவேரும். இவை அனைத்துமே திரௌபதியின் சபத்ததாலே சாத்தியமாகும். இதைப் போலவே திரௌபதி என்ற தலைப்பிலே தமிழகத்தில் முதல் கூட்டுமுயற்சி படமாக இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கித்தில் வெளிவந்தது. … Read more

திரௌபதி படத்தை பார்த்து பாராட்டிய பிரபல அமைச்சர் – இன்ப அதிர்ச்சியில் படக்குழு!

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் தயாரிப்பு செலவை விட 30 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திரௌபதி திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். … Read more

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை வசூல் சாதனைகளையும் புரிந்து வருகிறது. ஒரு பக்கம் … Read more

சர்வதேச மகளிர் தினத்தில் புதிய மைல் கல்லை எட்டிய திரௌபதி திரைப்படம் : உற்சாகத்தில் படக்குழு

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் தயாரிப்பு செலவை விட 30 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. திரௌபதி திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். … Read more

திரௌபதி படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் பாலிவுட் பிரபலம் : இன்ப அதிர்ச்சியில் படக்குழுவினர்

Bollywood strat eager to see draupathi movie

அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி !

அஜித்துடன் திரௌபதி இயக்குனர் புகைப்படம் ! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் மோகன் ஜி ! திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி நடிகர் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து அஜித் திரௌபதி படத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா எனும் சர்ச்சை எழுந்துள்ளது. திரௌபதி எனும் படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி 3ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியது. அதன் டிரைலர் எதிர்பார்த்தை விட அதிக பார்வையாளர்களை சென்று சேர்ந்தது. வட தமிழக மாவட்டங்களில் … Read more