தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை!
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த மூன்று மாதங்களுக்கு சிறப்பு ரயில் சேவை! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கோடை காலத்தில் பயணிகளின் கூட்டணி நெரிசலை தடுக்கும் வகையில் தற்போது திருநெல்வேலி தாம்பரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஏப்ரல் 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும், மே மாதத்தில் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், ஜூன் மாதம் 4, 11, 18, … Read more