இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!!

இந்த 2 பொருள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்சனையை காணாமல் போகச் செய்யும்!! எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை அனைத்தும் செலவிற்கே சென்று விடுகிறது. சேமிப்பு என்ற ஒன்றை செய்யவே முடியவில்லை என்று பலரும் வருந்துகின்றனர். வாங்குகின்ற சம்பள பணம் அனைத்தும் செலவிற்கே சென்று விட்டால் எப்படி சேமிப்பது என்று புலம்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள். ஜாதிக்காய் விரலி மஞ்சள் இந்த இரண்டு பொருட்களுமே பணத்தை வசியம் செய்யக் கூடியவை. வீட்டு … Read more

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!

பணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!     மகாலட்சுமி அம்சம் பொருந்திய பொருட்களில் தாமரை மணிமாலையும் ஒன்று. லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய பணவரவை கொடுக்கக்கூடிய தாமரைமணிகளை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தில் பொருட்கள் பல மடங்காக பெருகும். உதாரணத்திற்கு, தாமரை மணிகளை பீரோவில் வைத்தால் பணம் அதிகரிக்கும்.சமையலறையில் வைத்தால் வீட்டில் தன … Read more