நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!!
நீங்கள் தினந்தோறும் செய்து கொண்டிருக்கும் தவறுகள் இவை!! இனி இப்படி செய்யாதீர்கள்!! *வீட்டில் காலையில் கோலம் போடாமல், பூஜை அறையில் உள்ள கடவுள் படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது. *செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டை துடைக்க கூடாது. *வீடு பெருக்கும் துடைப்பத்தை நின்றவாறு வைக்கக் கூடாது. *பழைய துடைப்பத்தை செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தூக்கி போடக் கூடாது. *வீட்டில் அரிசி, பருப்பு, கல் உப்பு நிறைந்து இருக்க வேண்டும். *எரியும் விளக்கில் உள்ள எண்ணெய், … Read more