சிம்பிளான இந்த தண்ணியை 5 நாள் மட்டும் குடிச்சு பாருங்க! அடேங்கப்பா! இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப்பட்டு போவீங்க! 

சிம்பிளான இந்த தண்ணியை 5 நாள் மட்டும் குடிச்சு பாருங்க! அடேங்கப்பா! இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப்பட்டு போவீங்க!  எளிமையாக தயாரிக்கக்கூடிய இந்த தண்ணியை குடித்து வந்தால் கை கால் குத்தல், பாத எரிச்சல், மூட்டு வலி, உடலில் தங்கி உள்ள கெட்ட நீர், வாத நீர், மலச்சிக்கல், ரத்த சுத்தம் இன்மை, டயாபடீஸ் , அஜீரண கோளாறு, வாயு தொல்லை, ஹார்மோன் சமமின்மை, பிசிஓடி, தைராய்டு, இது போன்ற அனைத்து பிரச்சனைகளும் சீக்கிரமாகவே சரியாகிவிடும். … Read more

90 வயதிலும் மூட்டு வலி சர்க்கரை வியாதி மலச்சிக்கல் வாயு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?

90 வயதிலும் மூட்டு வலி சர்க்கரை வியாதி மலச்சிக்கல் வாயு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?  நம்முடைய சமையலறையில் உள்ள இந்த மூன்று பொருட்களை பயன்படுத்தி இந்த தண்ணீரை 5 நாட்கள் மட்டும் இந்த தண்ணீரை மட்டும் குடித்து பாருங்கள். உங்களுக்கு இருக்கின்ற மூட்டு வலி,  கை கால் சோர்வு, கை கால் குத்தல்,  பாத வலி, பாத எரிச்சல், கெட்ட கொழுப்பு, சர்க்கரை வியாதி, தைராய்டு, கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள் இவை அனைத்தையுமே சரி செய்யும். … Read more

120 ஆண்டுகளுக்கு வாதம் பித்தம்,கப தோஷத்தை நீக்கும் இந்த இலை!

120 ஆண்டுகளுக்கு எந்த பிரச்சனை வராது. பித்தம், வாதம் கபம் நீங்க இந்த இலையை சாப்பிட்டால் போதும். அது தான் அரச இலை, இந்த அரச இலையை நீங்கள் கசாயம் போல் வைத்து குடித்து வரும் பொழுது உங்களுக்கு எந்த விதமான நோய்களும் நெருங்காது என்று சொல்கிறார்கள். அரச மரத்தை சுற்றி வந்தால் அனைத்து நோயும் போகும் என்பது முன்னோர் சொன்னது உண்மையை. நான்கு ஐந்து அரச மர இலைகளை எடுத்து அதன் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு … Read more