தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய கணவர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மேல கடம்பை சேர்ந்தவர் சந்தனம். அவரது மகன் முத்துக்குமார் (34). இவருக்கு ஆதிநாதபுரத்தை சேர்ந்த பாப்பா (35) என்பவருடன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சந்தனம் பாப்பாவிடம் வரதட்சனை கேட்டு கொடுமை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று … Read more