மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!!
மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் எடுத்து வெளிநாட்டில் விற்பனை!! கேரளாவில் அபின் என்பவர் தனது மோட்டார் சைக்கிள் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது . மேலும் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவரை கொத்தமங்கலம் மார் பெஸ்லியஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவரின் மேல் சிகிச்சைகாக எர்ணாகுளத்தில் உள்ள லேஷோர் மருத்துவமனையில் சேர்க்கபட்டார் . விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் லேஷோர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். … Read more