எவரெஸ்ட் சென்ற தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

எவரெஸ்ட் சிகரம் தொட்ட தமிழன்! கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் எவரெஸ்ட் மலை ஏறி சாதனை! எவரெஸ்ட் மலை உலகிலேயே மிக உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இருந்தாலும், மலையேற்றத் தொடர் பயணத்தில் ஆர்வம் கொண்ட பலர், எவரெஸ்ட் மலையில் ஏறி சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோவளத்தை சேர்ந்த 27 வயது இளைஞன் ராஜசேகர் எவரெஸ்ட் மலை … Read more

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்!!

எவரெஸ்ட் சிகரம் ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்! எவரெஸ்ட் மலை சிகரத்தை அடைந்து கீழே இறங்கும் பெழுது ஆஸ்திரேலியாவை சேர்ந்த மலையேற்ற வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா பெர்த் நகரை சேர்ந்த 40 வயதான மலையேற்று வீரர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் சமீபத்தில் 8849 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறினார். வெற்றிகரமாக ஏறிய பின்னர் … Read more

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை!!

8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்தார்! சென்னை வாலிபர் சாதனை! எவரெஸ்ட் மலை சிகரத்தின் 8850 மீட்டர் உயரத்தை ஒரு மாதத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் சென்னயை சேர்ந்த வாலிபர். சென்னையில் உள்ள  கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 27 வயதான வாலிபர் ராஜசேகர். இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் அலைச் சறுக்கு போட்டிக்கு பயிற்சாளராகவும் இருந்து வருகிறார். அலை சறுக்கு பயிற்சியாளராக இருக்கும் இவருக்கு மலையேற்றத்தில் … Read more