வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள்
வாய் துர்நாற்றம் அடிக்கிறதா? இந்த டிப்ஸ் பயன்படுத்துங்கள் வாயில் நாற்றம் என்றால் வயிற்றில் கோளாறும்,வயிற்றில் புண் இருப்பதாக அர்த்தம்.இதனை சரி செய்ய சில வழிமுறைகளை பார்க்கலாம். 1.வேப்பிலை காயை காயப்போட்டு காய்ந்ததும் அதனை பொடி செய்து தண்ணீரில் கரைத்து காலை மற்றும் இரவு இரு நேரமும் வாய் கொப்பளிக்க வேண்டும். 2.தேங்காய் பாலில் மாசிக்காயை அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண்,தொண்டைப்புண் குணமாகும். 3.அகத்திக் கீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் குணமாகும்.அத்துடன் … Read more