வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!!

வாய்ப்புண்ணை எப்படி சரி பண்றதுனு தெரியலயா? இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்!! வாய்ப்புண் குணமாக எளிய வீட்டு வைத்தியம். குழந்தை முதல் முதியோர்வரை இது எல்லோருக்கும் வரலாம். பொதுவாக, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களுக்கு வாய்ப்புண் வரும் வாய்ப்பு அதிகம். அடுத்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கம் அதிகம். தவிர வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடுபவர்கள், புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு அடிக்கடி வாய்ப்புண் வரலாம். … Read more