நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியான பிரண்ட்ஷிப் படத்தின் போஸ்டர்!! வேற லெவல் லுக்கில் அர்ஜுன் மற்றும் லாஸ்லியா!!
நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியான பிரண்ட்ஷிப் படத்தின் போஸ்டர்!! வேற லெவல் லுக்கில் அர்ஜுன் மற்றும் லாஸ்லியா!! லாஸ்லியா மரியநேசன் இவர் இலங்கை நாட்டைச் சேர்ந்த தமிழ் செய்திவாசிப்பாளர் ஆவார். மேலும் இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் இலங்கையில் கிளிநொச்சியில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது தாயும் தந்தையும் இலங்கை … Read more