எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!!
எம்ஜிஆர். மகன் திரைப்படம் ரிலீஸ் ஆக தடை!! சசிகுமாரின் ரசிகர்கள் வருத்தம்!! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரானா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது, இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வீழ்ச்சியை கண்டனர். பிறகு சிறிய தளர்வுகள் ஏற்ப்படுத்தி 50 சதவீத இருக்கைகளுடன் திரையாங்குகளை இயக்கலாம் என் மத்திய அரசு ஆணையிட்டது. இதைத் தொடந்து பெரியளவில் கூட்டம் ஏதும் இல்லாததால் சிறிய … Read more