MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!!

MRP யை விட அதிக விலைக்கு விற்றால்!! இனி நீங்க செய்ய வேண்டியது இதுதான்!! பொதுமக்களாகிய நாம் வாங்கும் அனைத்து பொருட்களிலும் MRP என்ற ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அதில் ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும். அப்படி இந்த எம்ஆர்பி என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்,MRP என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு வாடிக்கையாளரிடம் வசூலிக்கப்படும் அதிகபட்ச விலையாகும். MRP என்பது ஒரு பொருளின் உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் உற்பத்தியாளர் … Read more