6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்!
6வது முறை சென்னையில் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி! பிப்ரவரி 4ம் தேதி தொடக்கம்! தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் போட்டி 6வது முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் பிப்ரவரி 4ம் தேதி தொடங்கும் இந்த டென்னிஸ் தொடர் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பாக சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு … Read more