ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் – அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆளை விடுங்க.. நான் கிளம்புறேன் - அதிரடி முடிவெடுத்த ரோஹித் ஷர்மா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடக்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரோகித் சர்மாவில் இந்த முடிவுக்கு பின்னணியில் ஹர்திக் பாண்டியா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தனக்கு கேப்டன் பதிவு வழங்கினால் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவதாக டிமான்ட் செய்ததாகவும், இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கி மும்பை அணியில் இணைக்கப்பட்டதாகவும், இந்த … Read more

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி படைத்த அரிய சாதனை! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அதோடு மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் நான்காவது அணியாக … Read more

வாழ்வா சாவா எனும் நிலையில் மும்பை மற்றும் பெங்களூரு!! இராஜஸ்தான் நிலைமை என்ன ஆகும்!!

Mumbai and Bengaluru in a life and death situation!! What will happen in Rajasthan!!

வாழ்வா சாவா எனும் நிலையில் மும்பை மற்றும் பெங்களூரு!! இராஜஸ்தான் நிலைமை என்ன ஆகும்!! நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று கடைசி லீக் சுற்றுகள் நடைபெறும் நிலையில் வாழ்வா சாவா என்னும் நிலையில் பெங்களூரு அணியும் மும்பை அணியும் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுகிறது. இவர்களின் வெற்றி தோல்வி குறித்து இராஜஸ்தான் அணியின் பிளே ஆப் வாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது. இன்று அதாவது மே 21ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் … Read more

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான்! குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான்! குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணி இப்படித்தான். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஓபன் டாக். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அவர்கள் தன்னுடைய முன்னாள் அணி மும்பை இந்தியன்ஸ் பற்றியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றியும் பேசியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா அவர்களின் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக … Read more