கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!!

கால் வலி அதிகமா இருக்கா?? அதிலிருந்து விடுபட எளிய வழிகள்!! நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் … Read more

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்!

தசைப்பிடிப்பு பிரச்சனை இருக்கின்றதா? ஒரு கப் தேங்காய் பால் போதும்! தேங்காய் பால் உடலுக்கு நன்மையா தீமையா என்பதனை இந்த பதிவு மூலம் விரிவாக காணலாம்.நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்து உட்கொள்கிறோம். இதை நம் உடலுக்கு நன்மை அளிக்குமா அல்லது தீமை அளிக்குமா என்பதற்கு பலரும் குழப்பமாக உள்ளது. நம் முன்னோர்கள் தினசரி சாப்பிட கூடிய உணவுகளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து உட்கொண்டனர். அதற்கு காரணம் இதில் உள்ள நல்ல கொழுப்புகள் … Read more

தசை பிடிப்பிற்கு முக்கிய காரணம் தண்ணீர் தானா? முழு விவரங்கள் இதோ!

தசை பிடிப்பிற்கு முக்கிய காரணம் தண்ணீர் தானா? முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சிறுநிரக பிரச்சனை, தலைவலி, உடல் சோர்வு என்று பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல பலருக்கும் தசைப் பிடிப்பும் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிலருக்கு இரவு தூங்கும்பொழுது, உடற்பயிற்சி செய்யும்போது, படிக்கட்டில் ஏறும்போது என பல நேரங்களில்  தசை பிடிப்பு ஏற்படும். மேலும் கெண்டை கால், தொடையின் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்னல் வெட்டுவதுபோல ஒரு … Read more