இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!
இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..! கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்டி படைத்தது வரும் இளையராஜா அவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகள் பவதாரிணி(47).. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களை பாடி சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தார். தமிழில் தனது தந்தை இசையில் “மஸ்தானா.. மஸ்தானா..” என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர்… தனது அழகான குரல் … Read more