காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?..
காங்கிரஸ் கட்சியில்.. நீங்கள் தான் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்!!. ராஜஸ்தான் முதல் மந்திரி கூறியதால் சர்ச்சை ?.. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ராகுல் காந்தி இதை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிட வில்லை என தெரிகிறது.தற்போது இந்த வருடம் சோனியா காந்தி கட்சி தலைவராக பொறுபேற்று வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் இருபதாம் தேதிக்குள் அடுத்த தலைவருக்கான தேர்வு நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் … Read more