கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – கமகமக்கும் சுவையில் செய்வது எப்படி..?
கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – கமகமக்கும் சுவையில் செய்வது எப்படி..? அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறைச்சிகளில் ஒன்றான மட்டனை வைத்து கேரளா ஸ்டைலில் கிரேவி செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்தால் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் இருக்கும். தேவையான பொருட்கள்:- *மட்டன் – அரை கிலோ *தக்காளி – 2 *பூண்டு – 12 பற்கள் *இஞ்சி – 1 துண்டு *தேங்காய் எண்ணெய் – … Read more