விளைநிலங்களை அழித்து கால்வாயா?? என்எல்சி-யின் அட்டூழியம் தலைவர்கள் கண்டனம்!!
விளைநிலங்களை அழித்து கால்வாயா?? என்எல்சி-யின் அட்டூழியம் தலைவர்கள் கண்டனம்!! விளைந்து கொண்டிருக்கும் விளை நிலங்களை அழித்து 35 ஜேசிபி கொண்டு கால்வாய் வெட்டும் பணியில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் அருகேயுள்ள வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ** பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் … Read more