“நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!
“நான் முதல்வன்” மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழ்நாட்டில் நான் முதல்வன் என்னும் திட்டமானது, திமுக வின் விளையாட்டு துறை அம்ற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டது. இதன் மூலமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகள் எளிதாக இருக்குமாறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து யுபிஎஸ்சி தேர்வு எழுதும் … Read more