‘மாற்றத்திற்கான எண்ணம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம்’ – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!
‘மாற்றத்திற்கான எண்ணம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம்’ – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது! வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது அக்கட்சியின் தலைமை. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், பாஜக தலைமையிலான ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியும், … Read more