கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

The car collided with the barrier and the accident! Boy killed, five injured!

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று சுவர் இடிந்து விழுந்து விபத்து! வீட்டிற்குள் சிக்கி தவித்த குடும்பம்!

Sudden wall collapse accident in Namakkal district! The family stuck in the house!

நாமக்கல் மாவட்டத்தில் திடீரென்று சுவர் இடிந்து விழுந்து விபத்து! வீட்டிற்குள் சிக்கி தவித்த குடும்பம்! நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஒன்பதாம் படி பகுதியை சேர்ந்தவர் சேகர். எனது குடும்பத்துடன் அப்பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு திடீரென ஒரு வீட்டின் முன்பக்கம் சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாத சூழ்நிலையில் தவித்தனர். மேலும் இது குறித்து குமாரபாளையம் வட்டாரத்து தமிழரசு மற்றும் வருவாய்த்துறை … Read more

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை!

The teenager who attacked the farmer! Police investigation!

விவசாயியை தாக்கிய வாலிபர்!  போலீசார் விசாரணை! நாமக்கல்  மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள நடந்தை சாலபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (48). இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு  தங்கை இருக்கின்றார். தங்கையின் மகள் கிருத்திகாவுக்கும் குன்னமலை சிக்கி நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகன் சதீஷ்குமார் (29) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மேலும் கிருத்திகாவுக்கும் சதீஷ்குமாருக்கும் 9 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. அதனால் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு … Read more