ஆப்கானிஸ்தான் அணிக்கு அபார வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், நமீபியா அணியும் மோதின. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னால் கேப்டன் அஸ்கார் ஆப்கான் இந்த போட்டியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் … Read more