பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ.!!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய திருநங்கை நமிதா மாரிமுத்து ஆதரவற்றவர்களுக்கு உதவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 18 போட்டியாளர்களில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து பெருமளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தார். மேலும், அவரது வாழ்க்கை குறித்து அவர் … Read more