கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!! கண் அரிப்பு, கண் சிவந்தல், கண் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பூவைப் பற்றி காண்போம். அது வேறு எதுவும் இல்லை நந்தியாவட்டை பூதான். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், … Read more