கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய பிரபலம்!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!

கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய பிரபலம்!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!! தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்தான் பாக்யலட்சுமி. மேலும் ஒரு குடும்பத்தலைவி கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த தொடரில் உள்ள முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி தான் சுசித்ரா. மேலும் அவரது கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் அவர்களை … Read more