இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்க படுவார்கள்! ரஷ்ய அதிபர் உறுதி!
உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருவதால் உக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதை விரும்பாத உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார். அதாவது இந்தியா கேட்டுக் கொண்டால் நிச்சயமாக ரஷ்யா … Read more