எப்பேர்பட்ட மூக்கடைப்பு பிரச்சனைக்கும் ஒரே ஒரு மிளகு போதும்!!
எப்பேர்பட்ட மூக்கடைப்பு பிரச்சனைக்கும் ஒரே ஒரு மிளகு போதும்!! தற்பொழுது பலருக்கும் மூக்கடைப்பு சளி காய்ச்சல் என்று தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக சளி காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கி சாப்பிட்டு விடலாம் ஆனால் மூக்கடைப்பு பிரச்சனைக்கு நம்மால் எந்த ஒரு மாத்திரையும் வாங்கி சாப்பிட முடியாது. மூக்கடைப்பு பிரச்சனையால் தினம் தோறும் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பெரும்பாலானோர் அவதிப்படுவது வழக்கம். குறிப்பாக பெரியவர்கள் இந்த மூக்கடைப்பு பிரச்சனையால் பெரிதும் அவதிப்படுவர். அவ்வாறு இருப்பவர்களின் பதிவில் வருவதை … Read more